அரசு துறைகளில் அதிகமாக

img

அரசு துறைகளில் அதிகமாக தகவல் தொழில்நுட்ப வசதி

அரசு துறைகளின் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில், தகவல் தொழில்நுட்ப வசதியை அதிக அளவில் புகுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவ தாக வருவாய் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதய குமார் தெரிவித்தார்.